Navi Pillay: Speaking Truth to Power – The UN High Commissioner for Human Rights shares her Concerns Posted on September 27, 2023 By Admin “I think Christianity is under threat [in the Middle East] … I am very alarmed about what is happening to them.” Referemce on Sri Lanka, specifically threat on the Catholic Priests who defend Human Rights. Headlines and sharp rhetoric about war crimes and crimes against humanity seem so common that they raise this question: Are we as a global society in fact making progress in protecting human rights because of higher awareness, or are we actually heading in the wrong direction? Perhaps no one is better equipped to answer this question than Navi Pillay, the highest official in the United Nations responsible for monitoring and investigating human rights abuses around the world. Describing herself as the “moral voice” that the world created to speak “truth to power”, she is approaching the end of her term. Uncategorized
Human Rights Day 2010 Posted on October 2, 2023October 2, 2023 Human Rights Day 2010: Time to Establish International War Crime inquiry in Sri Lanka The promotion and protection of human rights has been a major challenge for the United Nations since 1945, when the Organization’s founding nations resolved that the horrors of The Second World War should never be allowed to… Read More
யுத்தம் குறித்த அனைத்து ஆவணங்களையும் ஆராயவுள்ள ஜனாதிபதியின் நிபுணர் குழு தருஷ்மன் அறிக்கையும் உள்ளிட்ட Posted on September 27, 2023September 27, 2023 இலங்கை மனித உரிமை விவகாரம் குறித்த தருஷ்மன் குழுவின் அறிக்கை உள்ளிட்ட யுத்தம் தொடர்பான அனைத்து பொது ஆவணங்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச நிபுணர் குழு ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முரண்பாடுகள் நிலவுகின்ற விடயங்கள் குறித்து அரசாங்கத்திடமும் இராணுவத்திடமும் விளக்கங்களை கோருவோம் எனவும் சர்வதேச நிபுணர் குழுவின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர். இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு… Read More
எழிலன் உள்ளிட்டோரின் வழக்கு – சிறப்பு நீதவான் முன்னிலையில் Posted on September 27, 2023September 27, 2023 இலங்கையில் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்து, இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்ததன் பின்னர் தகவல் தெரியாதுபோன எழிலன் உள்ளிட்ட 12 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணைகள் சிறப்பு நீதவான் ஒருவர் முன்னிலையிலேயே முல்லைத்தீவில் நடத்தப்படும் என்று திங்களன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட இந்த வழக்குகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சம்பவங்கள் முல்லைத்தீவிலேயே நடந்துள்ளமையால், அவை பற்றிய விசாரணைகளை நடத்தி விபரங்களை அறிவிக்குமாறு முல்லைத்தீவு… Read More